chennai ஐசிஎப் கேன்டீன் தேர்தல் சிஐடியு வேட்பாளர் வெற்றி நமது நிருபர் ஜூன் 25, 2019 சென்னை ஐசிஎப் கேன்டீன் நிர்வாகக்குழு தேர்தலில் சிஐடியு சார்பில் போட்டியிட்ட ஜி.நடராஜன் வெற்றி பெற்றார்.